கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2 ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. படிப்பில் சேர நவ.30 வரை அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 20, 2020

Comments:0

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2 ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. படிப்பில் சேர நவ.30 வரை அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2 ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. படிப்பில் சேர அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குலசேகரம் சாராதாகிருஷ்ணா, ஒயிட்மெமோரியல் ஓமியோபதி கல்லூரியில் சேர நவம்பர் 27 மற்றும் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மேல்விவரங்களை அறிந்து கொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews