கலா உத்சவ் 2020 - மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் சமக்ரா சிக்ஷா வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 29, 2020

Comments:0

கலா உத்சவ் 2020 - மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் சமக்ரா சிக்ஷா வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சமக்ரா சிக்ஷா - 2020--2021 கல்வி ஆண்டு - மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள்
2020-21 ஆம் ஆண்டிற்கான தேசிய கலை விழா ( Kala Utsav ) செயல்பாடுகள் இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் IX வகுப்பு முதல் XII வகுப்பு வரை பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் , பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் , வாய்ப்பாட்டிசை , கருவியிசை , நடனம் மற்றும் காண்கலை ( Vocall music Instrumental music , Dance , Visual Arts ) எனும் நான்கு பெருந்தலைப்புகளில் போட்டிகள் நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது 2015-16ஆம் ஆண்டு முதல் NCF 2005 இன் வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரைக்கு ஏற்ப தொடங்கப்பட்டது. SSA Proceedings - Download here.. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews