Breaking

Wednesday, November 11, 2020

நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி ! இம்மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மேற்குவங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேற்குவங்கத்தில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று மேற்குவங்க முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாத நிலையில் முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog