தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தேர்வுக்கு பிந்தைய செலவுகள் கணக்கிடப்படுவது எப்படி? ஐகோர்ட் கேள்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 19, 2020

Comments:0

தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தேர்வுக்கு பிந்தைய செலவுகள் கணக்கிடப்படுவது எப்படி? ஐகோர்ட் கேள்வி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தேர்வுக்கு பிந்தைய செலவுகள் கணக்கிடப்படுவது எப்படி? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது குறித்து வருகின்ற 23ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணத்தை ஆகஸ்டில் செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews