மகப்பேறு மருத்துவ விடுப்பிற்கான அனுமதியையும், மகப்பேறு மருத்துவ விடுப்பு முடிந்து மீளப் பணியேற்பதற்கான அனுமதியையும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் பெறலாம் - RTI Letter! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 04, 2020

Comments:0

மகப்பேறு மருத்துவ விடுப்பிற்கான அனுமதியையும், மகப்பேறு மருத்துவ விடுப்பு முடிந்து மீளப் பணியேற்பதற்கான அனுமதியையும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் பெறலாம் - RTI Letter!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் மகப்பேறு மருத்துவ விடுப்பிற்கான அனுமதியையும், மகப்பேறு மருத்துவ விடுப்பு முடிந்து மீளப் பணியேற்பதற்கான அனுமதியையும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் பெறலாம் - தகவல் அறியும் உரிமை சட்ட கடிதத்திற்கு தொடக்க கல்வி துணை இயக்குநர் (நிர்வாகம்) அவர்களின் பதில், நாள்:08-09-2020.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews