மாணவர்களுக்கான புதிர் போட்டி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடைபெறும் - CEO அறிவிப்பால் கல்வியாளர்கள் அதிர்ச்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 03, 2020

Comments:0

மாணவர்களுக்கான புதிர் போட்டி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடைபெறும் - CEO அறிவிப்பால் கல்வியாளர்கள் அதிர்ச்சி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மகாத்மா காந்தி அவர்களின் 150 வது பிறந்த நாள் அக்டோபர் 02 ஆம் தேதி அவரது நாடமாக கொண்ட்டும் வகையில் NCERT- சார்பாக கீழ்க்கண்ட விவரங்கள் சார்பாக புதிர் போட்டி நடக்க இருப்பதால் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள வகுப்பு மாணவர்களை இப்புதிர் போட்டியில் Online யில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்பட்ட CEO சுற்றறிக்கையில் போட்டியானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இல்லாததால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews