சீர்மிகு சட்ட பள்ளி தரவரிசை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 03, 2020

Comments:0

சீர்மிகு சட்ட பள்ளி தரவரிசை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சீர்மிகு சட்ட பள்ளியில், ஐந்தாண்டு படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை வளாகத்தில், சீர்மிகு சட்ட பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டுகளுக்கான, எல்.எல்.பி., ஹானர்ஸ் படிப்புகள் நடத்தப் படுகின்றன.ஐந்தாண்டு படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே முடிந்தது.
இதையடுத்து, நேற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 'கட் - ஆப்' மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலவரத்தை, http://tndalu.ac.in என்ற, இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews