பள்ளிக்கல்வி - அரசு, நகராட்சிமற்றும் அரசுஉதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - அனைத்துவகை ஆசிரியர்கள் - 09.03.2020-க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்கஊதிய உயர்வுபெறாதவர்கள் - விவரங்கள்கோருதல்-சார்ந்து - தமிழ்நாடுபள்ளிக்கல்வி இயக்குநரின்செயல்முறைகள் - 21.10.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 21, 2020

Comments:0

பள்ளிக்கல்வி - அரசு, நகராட்சிமற்றும் அரசுஉதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - அனைத்துவகை ஆசிரியர்கள் - 09.03.2020-க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்கஊதிய உயர்வுபெறாதவர்கள் - விவரங்கள்கோருதல்-சார்ந்து - தமிழ்நாடுபள்ளிக்கல்வி இயக்குநரின்செயல்முறைகள் - 21.10.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடுபள்ளிக்கல்வி இயக்குநரின்செயல்முறைகள், சென்னை-600006
நக.எண்.069381/கே/இ1/2018 நாdr: 21.10.2020
பொருள்: பள்ளிக்கல்வி - அரசு, நகராட்சிமற்றும் அரசுஉதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - அனைத்துவகை ஆசிரியர்கள் - 09.03.2020-க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்கஊதிய உயர்வுபெறாதவர்கள் - விவரங்கள்கோருதல்-சார்ந்து,
பார்வை:
1) அரசாணை (நிலை) எண்.37, பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்தத் (FR.IV) துறை, நாள் 10.03.2020.
2)அரசுகடித எண்.26073/பக5(2)/2018-3, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 08.06.2020.
3) அரசாணை (நிலை) எண்.16, பணியாளர்மற்றும்நிர்வாகசீர்திருத்தத் (FR-IV) துறை, நாள்:15.10.2020.
பார்வை (1) மற்றும் (3)ல்கண்டுள்ள அரசாணைகளுக்கு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
அரசுப்பணியாளர்களின் உயர்கல்வித்தகுதிக்கெனஊக்கஊதிய உயர்வுமற்றும்முன்ஊதிய உயர்வு ஆகியவற்றை அனுமதிக்கும் திட்டம்மற்றும் இப்பொருள் குறித்துப்பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டப்பல்வே றுதுறைகளால் வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகள்மற்றும் தமிழ்நாடு அரசுஅடிப்படைவிதிகளில் (Fundamental Rules)விதி எண் 31A-ல், பிரிவுகள் (3) மற்றும் (4) ஆகியவற்றை இரத்துசெய்துபார்வை (1)ல்கண்டுள்ள அரசாணையில்ஆணையிடப்பட்டுள்ளது, மேற்கண்டஅரசாணைபத்தி 6(vi)-ல்கீழ்கண்டவாறுகுறிப்பிடப்பட்டுள்ளது. "6(VI). The cases of Government servants who have acquired higher qualification prior to issue of this general order, and not sanctioned with advance increments be examined separately as per the previous orders issued, if any, by the administrative department concerned and with reference to the posts specified in that order and if he is otherwise qualified, then the advance increment may be sanctioned by the administrative department concernedafter obtaining concurrence of Finance department. If no previous orders were issued by any of the department concerned, then they are not eligible for sanction of any advance increments for passing higher qualification irrespective of the post held degree acquired." இதைத்தொடர்ந்துபார்வை (2)ல்கண்டுள்ள அரசுக்கடிதம் எண்.26073/155(2)/20183, நாள்: 08.06.2020-ல் "ஆசிரியர்களின் உயர்கல்வித்தகுதிக்கென ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தல் சார்ந்து மேற்கண்ட அரசாணைபத்தி 6(VI)-ல்தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, 09.03.2020 வரை இந்நேர்வில்தகுதிபெற்ற அலுவலர்களின் விவரங்களை அரசுக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு" கோரப்பட்டுள்ளது. எனவே, பார்வை(1)ல்கண்டுள்ள அரசாணைபத்தி 6(VI)-ல்தெரிவிக்கப்பட்டுள்ளவாறு 09.03.2020 வரை இந்நேர்வில்தகுதி பெற்று, ஊக்க ஊதிய உயர்வினை இதுவரைபெறாத / பெறவிண்ணப்பிக்காத ஆசிரியர்களின் உயர்கல்வித்தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் பணிப்பதிவேட்டினை கீழ்கண்ட விவரங்களின் அடிப்படையில் நன்கு கூர்ந்தாய்வு செய்து, இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் அரசு, நகராட்சிப் பள்ளிப் பணியாளர்களின் விவரங்களைத் தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளிப் பணியாளர்களின் விவரங்களைத் தனியாகவும், ஒவ்வொருப தவிவாரியாகத் தனித்தனிப் படிவங்களில் Ms- Excel மற்றும் Marutham மொழிவடிவில் தட்டச்சுசெய்து முதன்மைக்கல்வி அலுவலரின் கையொப்பத்துடன், 20.11.2020-க்குள் இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்புவதுடன், அவ்விவரங்களை இணை இயக்குநர் (தொழிற்கல்வி) மின்னஞ்சல் முகவரிக்கும் (dsejdv@nic.in) அனுப்புதல் வேண்டும் என அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் is அறிவுறுத்தப்படுகிறது.
உயர்கல்வித்தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும்போதுகவனத்தில்கொள்ளப்படவேண்டியதிவரங் 11 அரசாணை (நிலை) எண். பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்தத் (FRIV) துறை வெளியிடப்பட்டநாளான 19.03.2020க்கு முன்னர் (அதாவது 09.03.2020 வரை) உயர்கல்விதேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்.
2) அரசாணைநிலை) எd 328 பணியாளர்மற்றும் நிர்வாக சீர்திருத்தத்பணியாளர் A துறை, நாdr:09.04.1983, அரசுக்கடிதம் (டி) எண்.300. udraக்கல்வித்துறை, நாdr.0211.2007 மற்றும் அரசுக்கடிதம் எண் 2008UST (2) 2014, நான் 15.12.2017 ஆகியவற்றிற்கு இணங்க, சம்மந்தப்பட்டப்பணியாளர் உயர்கல்விபயிலதுறையின்முன் அனுமதியைப் பெற்றிருத்தல்வேண்டும்.
தொடர்புடையபல்கலைக்கழகம் பட்டம் அரசுமற்றும்பல்கலைக்கழகமானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும்.
4) தமிழ்நாடு மற்றும் அண்டைமாநிலப்பல்கலைக்கழகங்களில்பெற்றபட்டச்சான்றுக்கு இணைத்தன்மை (Equivalency)
வழங்கிதமிழக அரசால் அரசாணைவெளியிடப்பட்டிருக்கவேண்டும்.
அவ்வாறு இணைத்தன்மைவழங்கப்படாதபட்டச்சான்றுகளைப்பரிசீலனை செய்தல் கூடாது.
5 தொடர்புடையட்டம், ஏற்கனவே ஊக்க ஊதிடீயர்வு அனுதித்தல் சார்ந்துநடைமுறையில் இருந்த அரசாணைகளின்படிதகுதிபெற்றதாக இருத்தல்வேண்டும்.
ஒெரு ஆசிரியரின் மொத்தப்பணிக்காலத்தில்ஏதேனும் இரு உயர்கல்வித்தகுதிகளுக்கு ஏற்கனவே இரு க்கதியாயர்வுகளைப் பெற்றிருந்தால் அந்த ஆசிரியரின் பெயரினைப்பரிந்துரைத்தல்கூடாது.
பெணி ஓய்வு பெற்றநாளுக்குப்பின்னர் உயர்கல்விதேர்ச்சிபெற்ற ஆசிரியர் பெயரினைக்கண்டிப்பாகப்புரிந்து ரைத்தல் கூடாது. உேயர்கல்வி இறுதித்தேர்விற்கானகால அட்டவணை, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுமற்றும்உண்மைத்தன்மைச்சான்றுடன் ஒப்பிட்டுசரிபார்க்கப்படவேண்டும். தெருதி பெற்றாந்தவொரு ஆசிரியர்பெயரும்விடுபடக்கூடாது.
எதிர்காலத்தில் அவ்வாறுவிடுபட்டதுகண்டறியப்பட்டால் அதற்குத்தொடர்புடையப்பளித்தலைமையா சிரியர் முதன்மைக்கல்வி அலுவலரேமுழுப்பொறுப்பேற்க நேரிடும்.
பார்வைக்கண்டுள்ள அரசாணை (நிலை) எண்:TK, பணியாளர்மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (FR- IV) துறை, நா 502020-ல், பார்வை (1) கண்டுள்ள அரசாணைவெளியிடப்பட்டநாளுக்கு முன்னர் (08.01.2020) உயர்கல்வித்தகுதிபெற்றுக்கணதிய உயர்வுபெறாத விண்ணப்பிக்காத அரசு அலுவலர்களுக்கு 012020-க்குள் உரிய அனுமதி ஆணைவழங்கப்படவேண்டுமானத்தெரிவிக்கப்பட்டுள்ளதுாணவேதிப் பொருள்குறித் தவிவரங்களைவிரைந்து அரசுக்கு அனுப்பவேண்டியுள்ள நிலையில் மறுநினைவூட்டிற்கு இடமின்றி மேற்குறிப்பிட்டுள்ள காலக்வகாசத்திற்குள் உரியவிவரங்ளை அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல் விஅலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews