200 & 2011- களில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி கிடைக்காத வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 28, 2020

Comments:0

200 & 2011- களில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி கிடைக்காத வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2010 & 2011-களில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி கிடைக்காத வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஆசிரியர்கள் திமுக தேர்தல் அறிக்கைக்காக அனுப்பியுள்ள வேண்டுகோள். திமுக தேர்தல் அறிக்கைக்காக...- கலைஞர் ஐயாவின் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்ததால், தற்போதைய அதிமுக அரசால் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு, தமிழக வேலைவாய்ப்பக பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணிக்காக காத்துக் கொண்டுள்ள 11000 குடும்பங்கள் சார்பில் இந்த மனு.

Teachers job Request Letter ( pdf ) - Download here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews