பி.ஜி., படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 23, 2020

Comments:0

பி.ஜி., படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் வசந்தா (பொறுப்பு) தெரிவித்துள்ளதாவது: இப் பல்கலையில் எம்.எஸ்.சி., கடல்சார் உயிரியல், நுண்ணுயிர் மரபணு தொழில்நுட்பம், உயிர் மருத்துவ அறிவியல், புவித்தொலை உணர்வு மற்றும் நில தகவல் தொழில்நுட்பம் உட்பட அனைத்து முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப் படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை நடக்கிறது. அசல் சான்றிதழ்களுடன் அக்.,31க்குள் மாணவர் சேரலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடக்கும் என தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews