தமிழகத்தில் இன்று 3086 பேருக்கு கொரோனா உறுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 21, 2020

Comments:0

தமிழகத்தில் இன்று 3086 பேருக்கு கொரோனா உறுதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 10- வது நாளாக கணிசமாக குறைந்துள்ளது.

புதிதாக 3 ஆயிரத்து 86 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கி உள்ளது.

ஒரே நாளில், 4 ஆயிரத்து 301 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலை யில், பெருந்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 39 பேர் உயிரி ழந்தனர். சென்னையில், கொரோனா கணிசமாக குறைந்துவரும் நிலையில், புதிதாக 845 பேருக்கு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, கோயம்புத்தூரில் 314 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews