தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந. க. எண் : 012636/இ1/2020 நாள்:23.10.2020 ன் படி ஊக்க ஊதியம் பெற தகுதியானவர்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளது - விபரங்கள் வழங்கும்போது 10.03.2020 க்கு முன்னர் ஊக்க ஊதியம் பெற விண்ணப்பித்து, வட்டார கல்வி அலுவலர்களிடமிருந்து உரிய உத்தரவு பெற்று, பணப்பலன் பெறாமல் நிலுவையில் உள்ளவர்களின் விபரங்களையும், தற்போது நிதித்துறை ஒப்புதல் பெற அனுப்புவதைத் தவிர்க்க - வட்டார கல்வி அலுவலர்களுக்கு உரிய தெளிவுரைகள் வழங்க ஆவன செய்ய வேண்டுதல் மற்றும் 10.03.2020 க்கு முன்னரே ஊக்க ஊதியம் பெற உத்தரவுகள் பெற்றவர்களுக்கு உரிய பணப் பயன்கள் கருவூலகத்தில் பெற்று வழங்க ஆவன செய்ய வேண்டுதல்- சார்பு, - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 27, 2020

Comments:0

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந. க. எண் : 012636/இ1/2020 நாள்:23.10.2020 ன் படி ஊக்க ஊதியம் பெற தகுதியானவர்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளது - விபரங்கள் வழங்கும்போது 10.03.2020 க்கு முன்னர் ஊக்க ஊதியம் பெற விண்ணப்பித்து, வட்டார கல்வி அலுவலர்களிடமிருந்து உரிய உத்தரவு பெற்று, பணப்பலன் பெறாமல் நிலுவையில் உள்ளவர்களின் விபரங்களையும், தற்போது நிதித்துறை ஒப்புதல் பெற அனுப்புவதைத் தவிர்க்க - வட்டார கல்வி அலுவலர்களுக்கு உரிய தெளிவுரைகள் வழங்க ஆவன செய்ய வேண்டுதல் மற்றும் 10.03.2020 க்கு முன்னரே ஊக்க ஊதியம் பெற உத்தரவுகள் பெற்றவர்களுக்கு உரிய பணப் பயன்கள் கருவூலகத்தில் பெற்று வழங்க ஆவன செய்ய வேண்டுதல்- சார்பு,

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews