2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، سبتمبر 09، 2020

2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆன்லைனில் கல்வியை கற்பிக்க 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை - போக்கஸ் எஜூமேட்டிக்ஸ் ஏற்பாடு!!
ஆன்லைனில் கல்வி கற்பிக்க கோவை உள்ளிட்ட நகரங் களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்ட்ட ஆசிரியர்களுக்கு போக்கஸ் எஜூமேட்டிக்ஸ் வேலை வாய்ப்பை வழங்குகி றது. போக்கஸ் எஜூமேட்டிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட் டதாரிகளை ஆன் லைன் ஆசிரியர்களாக பணியமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இவர்கள் அமெரிக்காவை சேர்ந்த மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் மற்றும் ஆங் கிலம் கற்பிக்க சான்றளிக்கப்பட்ட ஆன் லைன் ஆசிரியர்க ளாக இருப்பார்கள். ஆன் லைன் ஆசிரியர் வேலைக்கு தேர்வு செய்யப்படம் அனைவருக்கும் போக்கஸ் எஜூ மேட்டிக்ஸ் ஓரு மாத இலவச ஆன்லைன் பயிற்சியை வழங் கும், மேலும் போக்கஸ் எஜூமேட்டிக்ஸ் மூலம் ஆன் லைன் ஆசிரியருக்கான சான்றிதழ் வழங்கப்படும் அவர்கள் அனைத்த சட்டரீதியான சலுகைகளுடன் முழு நேர ஊழி யர்களாக பணியமர்த்தப்படுவார்கள். இது தொடர்பாக போக்கஸ் எஜூமேட்டிக்ஸ் தலைவர் யு.கே.ராணா செய்தி: தற்போதைய சூழ்நிலையில் பல பலனளிக்கும் வேலை கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நிலை யில் நாம் இருப்பது அதிர்ஷ்டம். கொரோனா தொற்று கார ணமாகபலருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் எண்ணத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிக்க திட் டமிட்டுள்ளோம். மேலும் இந்த கால கட்டத்தில் இந்தியப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் தனிப்பயனாக்கப் பட்ட ஆன் லைன் பயிற்சி தளத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

إجمالي مرات مشاهدة الصفحة