10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது - பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 30, 2020

Comments:0

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது - பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
/தனிக்கவனம்/ /இதுமிகமிகஅவசரம்/
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் சசயல்முறைகள், சசன்றன-6.
ந.க.எண். 34279/கக/இ3/2018 நாள் . 25 .09.2020
----- சபாருள்: பள்ளிக்கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபபறும் பள்ளிகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு - தமிழ்வழியில் பயின்று ததர்ச்சிபபற்ற சிறந்த மாணவர்கள் - பபருந்தலைவர் காமராஜர்விருது வழங்குதல் – ததர்ந்பதடுக்கப்பட்ட மாணவர்கள் பபயர் பட்டியலிலை அனுப்பக்தகாருதல் – சார்ந்து.
பார்றவ: 1. அரசாலண (நிலை) எண்.190, பள்ளிக்கல்வி (ஜிஇ1) துலற நாள்.18.08.2017.
2. பசன்லை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதம் ந,க,எண் 024787/தக/இ3/2020 நாள் 16.07.2020.
3. அரசு கடிதம் எண் 10820/அதத/2020-1 பள்ளிக் கல்வித்துலற நாள் 18.09.2020. ------- பார்லவ (1)ல் கண்டுள்ள அரசாலணயின் படி அரசு மற்றும் அரசு உதவிபபறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று ததர்ச்சி பபற்ற 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பபருந்தலைவர் காமராஜர்விருது மற்றும் பரிசுத்பதாலக வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன்கலள ஊக்குவிக்கும் திட்டம் 2016-17ஆம் கல்வியாண்டு முதல் பதாடர்ந்து நலடமுலறப்படுத்தப்பட்டு வருகிறது. இதலைத்பதாடர்ந்து 2019-20ஆம் கல்வியாண்டில் மாநிைத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபபறும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பபாதுத்ததர்வில் தமிழ்வழியில் பயின்று ததர்ச்சிபபற்ற சிறந்த மாணவர்கலள மாவட்ட அளவில் ததர்ந்பதடுத்து காமராஜர்விருது வழங்க பார்லவ(1)ல் காண் அரசாலண மற்றும் அரசாலணயுடன் இலணக்கப்பட்டுள்ள அட்டவலண எண்.1 முதல் 4 வலரயில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்பலடயில் தகுதியுள்ள மாணவர்கலளத் பதரிவு பசய்ய தவண்டும். எைதவ 2019-20ஆம் ஆண்டுக்காை காமராஜர்விருது வழங்க தகுதியுள்ள மாணவர்களின் பபயரிலை, அரசு மற்றும் அரசு உதவிபபறும் உயர்நிலை/ தமல்நிலைப் பள்ளிகளிலிருந்து பபற்று, ஆய்வு பசய்து தகுதியுள்ள மாணவர்கலள பதரிவு பசய்ய தவண்டும். அவ்வாறு பதரிவு பசய்யப்பட்ட 2019-20ஆம் கல்வி ஆண்டில் 10 வகுப்பு பபாதுத்ததர்வு தமிழ் வழியில் பயின்று, ததர்ச்சிபபற்ற 20 தகுதிவாய்ந்த மாணவர்களின் பபயர்பட்டியலையும், 12 வகுப்பு பபாதுத்ததர்வு எழுதி தமிழ்வழியில் பயின்று ததர்ச்சிபபற்ற 20 தகுதிவாய்ந்த மாணவர்களின் பபயர்பட்டியலையும், மதிப்பபண் வாரியாக இலணப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி பசய்து முதன்லமக் கல்வி அலுவைரின் பரிந்துலரயுடன் 09.10.2020-க்குள் dsejdv@nic.in என்ற மின்ைஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு, அதன் லகபயாப்பமிட்ட ஒரு நகலிலை இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அலைத்து முதன்லமக் கல்வி அலுவைர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. தமலும் இப்பபாருள் குறித்து பார்லவ (3)ல் கண்டுள்ள அரசு கடிதத்தில் விவரங்கள் தகாரப்பட்டுள்ளதால் தமற்கண்ட காைஅவகாசத்திற்குள் உரிய விவரங்கலள அனுப்புமாறு அலைத்து முன்லமக் கல்வி அலுவைர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. “இது மிக மிக அவசரம்”
CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews