KALVI TV நிகழ்ச்சிகள் குறித்த பின்னூட்டக் கருத்தை (FEED BACK) மாணவர்கள், ஆசிரியர்களிடம் பெற வேண்டும் - CEO சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 01, 2020

KALVI TV நிகழ்ச்சிகள் குறித்த பின்னூட்டக் கருத்தை (FEED BACK) மாணவர்கள், ஆசிரியர்களிடம் பெற வேண்டும் - CEO சுற்றறிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.சி.எண். 10/2020, நாள். 31.08.2020
2020-2021ஆம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் அனைத்து அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கும்பொருட்டு, தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி (KALVI TV) வழியாகவும், காணொலி வீடியோ (VIDEO LESSONS) மூலமும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. மேற்படி நிகழ்ச்சிகள் குறித்த பின்னூட்டக் கருத்தை (FEED BACK) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் பெற்று தொகுத்து முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு உடனே அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், திண்டுக்கல்.

பெறுநர்
1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
2. அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்
திண்டுக்கல் வருவாய் மாவட்டம்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews