CPS Missing Credit விபரங்களை 30.09.2020க்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யது அளிக்க அளிக்க கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் கடிதம்
கருவூலம் மற்றும் கணக்குத்துறை
அனுப்புநர்
பெறுநர். முனைவர்.K.S.முத்துப்பாண்டியன், M.Com.M.B.A.FCMA.Ph.D, அனைத்து பணவரைவு அலுவலர்கள், சம்பளக் கணக்கு அலுவலர்,
மதுரை. சம்பளக் கணக்கு அலுவலகம், 224, தெற்கு வெளி வீதி, மதுரை - 1. .
ந.க.எண்.12586/2019/நிர்.2 அ1 நாள். 2.09.2020 அயோ/ அம்மா,
பொருள் : பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - விடுபட்ட வரவினங்களை
இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது - தொடர்பாக.
அரசு தகவல் விவர மையத்தில் வழங்கப்பட்ட 2019 - 2020-ம் நிதியாண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய கணக்கீட்டுத்தாளில் (CPS Account Slip) தங்கள் அலுவலக பணியாளர்களுக்கு விடுபட்ட வரவினங்கள் இருப்பின், அவற்றை சம்பளப் பட்டியல் நகல், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட அட்டவணை பிடித்த பதிவேடு (CPS Schedule recovery register) ஆகியவற்றை சரிபார்த்து 218.248.44.123/auto_cps என்ற URL- ல் இணைப்பிலுள்ள அடையாளப் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Pass Word)ஐ பயன்படுத்தி இணையதளத்தில் விடுபட்ட வரவினங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் பதிவேற்றம் செய்தபின் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள CPS MISSING CREDIT FORMATயை பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விடுபட்ட வரவினங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வழிமுறையும் (MISSING CREDIT
DEMO) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பணியினை 30.09.2020க்குள் முடித்து அதன் அறிக்கையை இவ்வலுவலகத்தில் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
CLICK HERE TO DOWLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.