தமிழ்நாட்டில் இன்று 5990 பேருக்கு கொரோனா .. 98 பேர் உயிரிழப்பு..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 02, 2020

தமிழ்நாட்டில் இன்று 5990 பேருக்கு கொரோனா .. 98 பேர் உயிரிழப்பு..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழகத்தில் மேலும் 5990 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 5990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 5891 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 1025 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,39,959ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,80,063

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7,516ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,37,732ஆக உயர்வு

இன்று ஒரே நாளில் 75,829 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 47,99,905

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews