ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 20, 2020

Comments:0

ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் Directorate General of Civil Aviation (DGCA) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த விமான செயல்பாட்டு ஆய்வாளர் (விமானம்) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.6 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : Directorate General of Civil Aviation (DGCA) மேலாண்மை : மத்திய அரசு
பணி : மூத்த விமான செயல்பாட்டு ஆய்வாளர் (விமானம்)
மொத்த காலிப் பணியிடம் : 05
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
ஊதியம் : ரூ.6,13,500
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : https://dgca.gov.in/digigov-portal/# என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 25.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Recruitment Cell, A Block, Directorate General of Civil Aviation, Opposite Safdarjung Airport, New Delhi-110 003
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dgca.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews