தமிழ்ப் பல்கலையில் நூல்கள் 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 17, 2020

Comments:0

தமிழ்ப் பல்கலையில் நூல்கள் 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் கோ.பால சுப்பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் பல்கலைக்க ழகத் தொடக்க நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் பதிப்புத் துறை நூல்களை 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வது வழக்கம். கடந்த ஆண்டு ரூ.2.75 லட்சத்துக்கு நூல்கள் விற்பனையாயின. நிகழாண்டு இந்த சிறப்பு விற்பனை அக்.14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், ரூ.5 லட்சத்துக்கு நூல்கள் விற்பனையாகும் என எதிர்பார்க் கப்படுகிறது. பதிப்புத் துறையின் மூலம் இதுவரை 509 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews