பள்ளிக் கல்வி - WWF India - ஓருலகம் ஒரு வீடு ( One Earth One Home ) - இணைய வழியில் அறிவியல் ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி அளித்தல் - அனுமதி ஆணை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6
ந.க.எண்:022338/எம்/82/2019, நாள்: 01.04.2020
பொருள்: பள்ளிக்கல்வி- WWF-India-- "ஓருலகம் - ஒரு வீடு" (One Earth One Home) இணைய வழியில் அறிவியல் ஆசிரியர்களுக்கு சுற்றுச் சூழல் கல்வி பயிற்சி அளித்தல் - அனுமதி ஆணை வழங்குதல் - சார்பு.
பார்வை : WWF-India நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடிதம், நாள்:18.08.2020 இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம்- இந்தியா (WWF -India) என்ற தொண்டு நிறுவனம்" ஓருலகம் - ஒரு வீடு" (One Earth One Home) எனும் சுற்றுச் சூழல் கல்வி திட்டத்தின் மூலம் அறிவியல் ஆசிரியர்களுக்கு இப்பொருள் குறித்து இணைய வழியில் பயிற்சி அளிக்கவுள்ளதாக பார்வையில் காணும் கடிதம் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் துறை வல்லுனர்களின் கருத்தரங்கு, வனவிலங்கு மற்றும் பல்லுயிர் குறித்த கலந்துரையாடல்கள், உயிரின பன்மைத்துவம் (Bio Diversity) குறித்த புரிதல் ஆகியன அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட திட்டத்தினை (One Earth One Home) செயல்படுத்திட WWF India நிறுவனத்திற்கு அனுமதி ஆணை வழங்கப்படுகிறது. மேலும், விருப்பமுள்ள ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட இணைய வழி பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு சார்ந்த நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு அளித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்
நகல்
திரு.சரவணன்,
Co-Ordinator, WWF-India.
Mob:9176325015
Email: ssaravanan@wwfindia.net CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U