TNPSC - GROUP 4-கலந்தாய்வு எப்போது ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 07, 2020

TNPSC - GROUP 4-கலந்தாய்வு எப்போது ?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குரூப்-4 கலந்தாய்வு எப்போது? டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 கலந் தாய்வு எப்போது தொடங்கும் என்று அமைச்சர் டி.ஜெயக்கு மாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:- குரூப்-4 பதவிகளில் காலி யாக மொத்தம் 9 ஆயிரத்து 500 பணியிடங்களுக்காக தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு நடத்தியது. இதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 6 ஆயி ரத்து 500 பணியிடங்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப் பட்டுவிட்டது. கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்பு இந்த பணிகள் முடிக்கப்பட் டது. மீதமுள்ள 3 ஆயிரம் பணி இடங்களான ஸ்டெனோ டைப் பிஸ்ட் மற்றும் டைப்பிஸ்ட்டு களுக்கு கலந்தாய்வு நடத்த முயற்சித்த போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அந்த பணிகள் தடைப்பட்டது. தற்போது பொது போக்குவ ரத்து தொடங்கிவிட்டது. எனவே அவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. விரைவில் கலந்தாய்வு நடத்து வற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews