விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
நக எண்: 5241 /ஆ 5/2020 நாள்:28.09.2020
பொருள்: பள்ளிக்கல்வி - விழுப்புரம் மாவட்டம் -2019-20 மற்றும் 2020-21 ஆம் கல்வியாண்டுகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை விவரம் பள்ளி வாரியாக கோருதல் - தொடர்பாக
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் 2020 21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையானது 30.9.2020 வரை நடைபெற உள்ளது. இது சார்ந்து தினசரி சேர்க்கை விவரம் கல்வி மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலரிடமிருந்து தினசரி பெறப்பட்டுவருகிறது. மேலும், தற்போது பள்ளிகளின் சேர்க்கை திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஏதுவாக 2019-20 மற்றும் 2020-21 ஆம் கல்வியாண்டுகளில் நடைபெற்ற மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை விவரம் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாறுதல் பெற்று அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை விவரங்களையும் 30.9.2020 தேதி நிலவரப்படி இணைக்கப்பட்டுள்ள GOOGLE SHEET படிவத்தில் 01.10.2020 தேதிக்குள்ளாக பூர்த்தி செய்திடுமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.