இந்திய துணை ராணுவப்படையில் ஒன்றான எஸ்எஸ்பி (Sashastra Seema Bal) படையில், காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிகள் நிரப்பப்படுகிறது.
நாடு முழுவதிலும் இருந்து இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதன் விபரம் பின்வருமாறு: நிறுவனம்: Sashastra Seema Bai
அமைப்பு: மத்திய அரசு
காலியிடங்கள்: 1,522
வயதுவரம்பு: 18 - 27 குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு
சம்பளம்: ரூ.27,700 முதல் 69,100 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
பணியிடம்: நாடு முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.09.2020 கட்டணம் : Application Fee: பொது, EWS, ஓபிசி பிரிவினருக்கு ரூ.100எஸ்.சி., எஸ்.டி மற்றும் முன்னாள் ராணுவம், பெண்களுக்கு கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Ministry of Home Affairs, Office of the Director General, Sashastra Seema Bal, New Delhi-66
இந்த பணியில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://applyssb.com/SSBOnlineV1/applicationAfterIndex என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U