10, 12-வது தேர்ச்சியா? இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! 10th, 12th pass? Vacancies in the Indian Army! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 22, 2020

Comments:0

10, 12-வது தேர்ச்சியா? இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! 10th, 12th pass? Vacancies in the Indian Army!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள சோல்ஜர் ஜெனரல் டூட்டி மற்றும் சோல்ஜர் கிளார்க் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
10-வது, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய இராணுவம் மேலாண்மை : மத்திய அரசு
பணி : சோல்ஜர் ஜெனரல் டூட்டி மற்றும் சோல்ஜர் கிளார்க்
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 17 1/2 முதல் 21 மற்றும் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வுஅளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக https://joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் 03.11..2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : உடல் தகுதி சோதனை, உடல் தர சோதனை, மருத்துவ சோதனை மற்றும் பொதுவான நுழைவுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://joinindianarmy.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews