10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 17, 2020

Comments:0

10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
1 . தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் , இரண்டாம் நிலை காவலர் ( மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை- ஆண் , பெண் மற்றும் திருநங்கை ) , இரண்டாம் நிலைக் காவலர் ( தமிழ்நாடு சிறப்புக் காவல்படை -ஆண் ) இரண்டாம் நிலை சிறைக் காவலர் ( ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் ( ஆண் ) பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020 - க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பத்தினை ( Online application ) வரவேற்கிறது. 2 . விண்ணப்பதாரர்கள் இக்குழும www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் . ஏனைய இதர வழிகளான விண்ணப்பப் படிவம் மற்றும் தட்டச்சுப் படிவம் மூலமாக விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும். 3 . இத்தேர்விற்குரிய முழு விவரங்கள் அடங்கிய தகவல் சிற்றேட்டினை இக்குழும www.tnusrbonline.org இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பத்தினை நிரப்பிடுவதற்கு முன்னர் , இக்குழும இணையதளத்திலுள்ள தகவல் சிற்றேடு மற்றும் விண்ணப்பம் எப்படி சமர்ப்பிக்க வேண்டும் எனும் அறிவுரையினையும் பதிவிறக்கம் செய்து அவற்றிலுள்ள விவரங்களை முழுமையாகப் படித்த பின்னர் இணைய வழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். 4. காலிப்பணியிடங்கள் : 10,906 . துறைவாரியான காலிப்பணியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Police Exam Notification 2020 - Download here...
CLICK HERE TO DOWNLOAD Brochure PDF
Police Exam Syllabus - Download here...
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews