பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 30, 2020

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாலிக்டெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மூலம் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தவிர மற்றவர்களுக்கு(ரெகுலர்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் http://www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews