கேந்திரிய வித்யாலயா, ஐ.டி.பி.பி., இடையபட்டி, மதுரை - 2020-21 ஆம் ஆண்டிற்கான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு - கடைசி தேதி 16.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 29, 2020

கேந்திரிய வித்யாலயா, ஐ.டி.பி.பி., இடையபட்டி, மதுரை - 2020-21 ஆம் ஆண்டிற்கான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு - கடைசி தேதி 16.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கேந்திரிய வித்யாலயா ஐ.டி.பி.பி., இடையபட்டி, மதுரை-625110
KENDRIYA VIDYALAYA ITBP, IDAYAPATTI, MADURAI - 625110
45"Bn, ITBP Campus, Idayapatti, P.O: South Amur, Dt. Madurai - 625110
(Under the Ministry of Education, Govt. of India)
Contact No: 0452-2531361
E-Mail: kvitbpidayapatti@gmail.com
2020-21 ஆம் ஆண்டிற்கான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு மதுரை இடையப்பட்டி ஐ.டி.பி.பி வளாகத்திற்குள் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு , KVS (HQ) புது டெல்லி கடிதம் எண் F-11029-3 / 2018 / KVS (Admn-l) | Vol -1 / 993-1011 தேதி 21.08.2020 படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்புதிய பள்ளியில் 2020 - 21 ஆம் கல்வியாண்டில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சேருவதற்கான விண்ணப்பபடிவம் 31.08.2020 முதல் 16.09.2020 16.09.2020 வரை , வழங்கப்பட இருக்கிறது.
விண்ணப்பபடிவத்தினை கேந்திரிய வித்யாலயா ஐடிபிபி வளாகம், இடையப்பட்டி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பபடிவத்தினை https://no1madurai.kvs.ac.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை கேந்திரிய வித்யாலயா ஐடிபிபி, இடையப்பட்டி பள்ளி அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 16.09.2020 மாலை 04:00 மணி வரை.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews