//தனிக்கவனம்
//மிக அவசரம் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
நகஎண். 4069/இ4 2020, நாள் 08.2020
பொருள்
திருப்பூர் மாவட்டம் - எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை TRANSFER, PROMOTION, மற்றும் ADMISSION செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு
சென்னை, பள்ளிக் கல்வி முதன்மைச்செயலர் ஆணையாளர் அவர்களின் காணொளிக் காட்சி அறிவுரைகள் நாள் 24.08.2020 2 மாநிலத் திட்ட அலுவலகதகவல் (மிஸ்) நாள் 28.03.2020 பார்வை
1, 2 இன் படி திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு உதவிபெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலை , சுயநிதி. CBSE மெட்ரிக் மற்றும் அனைத்து வகை பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுள் கொள்ளப்படுகிறது.
2020-2021 இல் எமிஸில் புதிய மாணவர்களை சேர்க்கும் பொழுதும் Common Pari இல் இருந்து admit செய்யும் பொழுதும், அட்மிட் செய்து முடித்தவுடன் மாணவர்களின் அனைத்து விவரங்களும் விடுபடாமலும் சரியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. Common pai இல் இருந்து சேர்க்கப்படும் மாணவர்களின் விவரங்களில் சில தகவல்கள் முந்தைய பள்ளியில் பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது அதனையும் சரிசெய்யும்மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் சார்ந்த அனைத்தும் உடனடியாக முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இணைக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி 31.08.2020 க்குள் முடிக்கப்பட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் குறுவள மைய தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக் கோள்ளப்படுகிறார்கள் முதன்மைக் கல்வி அலுவலர்
திருப்பூர்
1 அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள், திருப்பூர் -(தொடர் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தெரிவிக்கலாகிறது)
2 அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்கள், திருப்பூர் மாவட்டம் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U