ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 09, 2020

Comments:0

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் Tamilnadu WAQF Board துறையில் காலியாக உள்ள சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : Tamilnadu WAQF Board
மேலாண்மை : தமிழக அரசு
பணி : சட்ட அலுவலர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 4
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.40,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை :தங்களின் சுயவிவரத்தை ceotn@wakf.gov.in அல்லது tnwalkfboard@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.waqf.gov.in/ மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews