தனி கவனம்
// மிக அவசரம் //
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண். 690/21/2018, நாள். 08.2020
பொருள்: தொடக்கக் கல்வி - மாநில கணக்கயரின் தணிக்கைத் தடை பத்திகள் IIA மற்றும் IIB இனங்க ளுக்கான (inspection Report & Paras) உரிய பதில் அறிக்கையினை தயார் செய்து, மாநில கணக்காயருக்கு அனுப்பக் கோருதல் சார்பு.
பார்வை : 1. அரசு கடித எண். 11715/Bud-1/2020 நாள்.10.08.2020 *****
பார்வையில் காணும் அரசு கடிதத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் மாநில கணக்காயர் தணிக்கை தடைகள் நிலுவையிலுள்ள பத்திகளுக்கு உரிய பதில் தயார் செய்து தணிக்கை தடை பத்திகள் நிவர்த்தி பொருட்டு மாநில கணக்காயருக்கு அனுப்பிவைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது,
எனவே தொடக்கக் கல்வி இயக்ககத்தின் ஆளுமையின் கீழ் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்களில் மாநிலக் கணக்காயரின் IIA மற்றும் IIB இனங்களுக்கான தணிக்கைத் தடை பத்திகள் (IR & Paras) உரிய பதில் அறிக்கை தயார் செய்து மாநில கணக்காயருக்கு அனுப்பிவிட்டு அதன் தகவலினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்குமாறு சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடக்கக் கல்வி இயக்குநர் பெறுநர்
சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். 1.சென்னை ,2.கடலூர்,3.தர்மபுரி,4.கிருஷ்ண கிரி,5.திருப்பூர், 6.திருவாரூர்,7.திருவண்ணாமலை,8.திருச்சி,9.வேலூர், 10.திண்டுக்கல், 11.கன்னியாகுமரி, 12.மதுரை,13.புதுக்கோட்டை, 14.விருதுநகர்,15.சிவகங்கை ,16.தேனி,17.திருநெல்வேலி, 18,தூத்துக்குடி.
நகல்
அரசு முதன்மைச் செயலர் அவர்களுக்கு தகவலின்பொருட்டு பணிந்தனுப்பலாகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U