அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2020-ம் ஆண்டிற்கான இணையதளம் வாயிலாக சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 15.09.2020 வரை விண்ணப்பிக்கலாம் அல்லது அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் சென்று விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு கீழ்கண்ட முகவரியில் நேரில் அணுகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.முதல்வர்,அரசு தொழிற்பயிற்சி நிலையம்,ஆர்.கே. நகர், எண்.1 இருசப்பன் தெரு,புது வண்ணாரப்பேட்டை,சென்னை - 600 081கைபேசி எண்- 6380022696 இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups