கருவூலம் பற்றும் கணக்குத்துறை
நக எண். 0133926/ D21 2020, நாள் 07.08 2020
பொருள் :
போக்குவரத்துப் படி இரா.கார்த்திகேயன், பட்டதாரி ஆசிரியர், (மாற்றுத் திறனாளி) அரசு போல்நிலைப்பள்ளி, மணப்பாறை, திருச்சி- கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு மே 2020ம் பாதம் போக்குவரத்துப்படி வழங்கவில்லை புகார் அளித்தது போக்குவாத்துப்படி வழங்க வலியுறுத்தல் சார்பாக. பார்வை:
1. திரு இரா.கார்த்திகேயன் என்வரின் கடித நாள் 21.05.2020,
2. அரசாணை (நிலை) என 307. நிதி (சம்பளப் பிரிவு) துறை, நாள். 13.10.2017.
3. அரசாணை (நிலை) எண். 304, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (DM-II) துறை, நாள்.17.06.2020,
4. இவ்வலுவலகக் கடித ந.க.எண்.13926/D2/2020, நாள்.15.07.2020.
5. அரகக் கடித நக எண் 24051டிகள் 2020, நாள். 28.07.2020
பார்வையில் காணும் கடிதங்கள் மீது தங்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது.
பார்வை 1ல் காணும் கடிதத்தில், திருச்சி, மணப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் திரு இரா.கார்த்திகேயன் (மாற்றுத் திறனாளி) என்பவர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன்கருதி மாதந்தோறும் வழங்கி வரும் போக்குவரத்துப் படியினை மே 2020ம் மாதத்திற்கான ரூ.2500/- வழங்காமல், சலான் மூலமாக அரசுக் கணக்கில் ரூ.2500/-ஐ செலுத்திய பின்னர் சம்பளப்பட்டியல் அனுமதிக்கப்படுமென மணப்பாறை சார்நிலை கருவூலத்தின் உதவி கருவூல அலுவலர் கோரியதால் ரூ.2500/-ஐ சலான் மூலமாக அரசுக் கணக்கில் செலுத்திய பிறகு சம்பளப் பட்டியல் அனுமதிக்கப்பட்டது என தெரிவித்திருந்தார். எனவே, மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் நலன்கருதி முடுக்குதல் (lock down) காலத்திற்கு போக்குவரத்துப்படி வழங்கலாமா என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு பார்வை 2ல் காணும் கடிதம் மூலம் அரசிடம் கோரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பார்வை 3ல் காணும் அரசுக் கடிதத்தில், பார்வை 2ல் உள்ள அரசாணையின்படி முடுக்குதல் (lock down) காலத்தில், மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்றும், விலக்கு அளிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்தவராகவே கருதப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வை 3ல் காணும் அரசாணையின்படி, மேற்படி மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் போக்குவரத்துப்படி வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பவருக்கு மே-2020ம் மாதத்திற்கான போக்குவரத்துப்படி வழங்க உடனடி எனவே, இச்சூழ்நிலையில் விண்ணப்பதாரர் திரு இரா.கார்த்திகேயன் மாற்றும் டிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட கருவூல அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
எல்.இராஜகோபாலன்
உதவியாளர் (கருவூலக் கட்டுப்பாடு) கருவூலக் கணக்கு ஆணையாகம்
திரு இரா.கார்த்திகேயன்,
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு நிலைப்பாளையம்,
மணப்பாறை, திருச்சி மாவட்டம்.
//ஆணைப்படி அனுப்பலாகிறது/ 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U