சென்னை பல்கலை இணைப்புக் கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 03, 2020

Comments:0

சென்னை பல்கலை இணைப்புக் கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்களின் வருகை பதிவு செய்யப்பட உள்ளது. 2 மற்றும் 3 -ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை சென்னை பல்கலைக்கழகம் தொடங்குகிறது. முதுநிலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இன்று முதல் ஆன்லைன் வகுப்பை சென்னை பல்கலைக்கழகம் தொடங்குகிறது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews