புதிய கல்வியாண்டுக்கான கால அட்டவணையில் திருத்தங்களை செய்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) தற்போது வெளியிட்டுள்ளது.அதன்விவரம்:
CLICK HERE TO READ OFFICIAL NEWS
தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார நீட்டிப்பை செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகங்கள் வழங்கவேண்டும். பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான முதல்சுற்று கலந்தாய்வை அக்டோபா் 20-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும். இரண்டாம் சுற்று கலந்தாய்வை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து முதலாமாண்டு மாணவா்களுக்கு நவம்பா் 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.விடுபட்ட இடங்களுக்கான கலந்தாய்வை நவம்பா் 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
2, 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்கு செப்டம்பா் 1-ஆம் தேதியும், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சோ்ந்தவா்களுக்கு நவம்பா் 1-ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். கல்லூரிகள் வகுப்புகளை இணையவழியிலும் நடத்திக் கொள்ளலாம்.முந்தைய அட்டவணையின்படி ஏற்கெனவே வகுப்புகளை தொடங்கிய கல்லூரிகள் வகுப்புகளை ஒத்திவைத்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.