தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 05, 2020

Comments:0

தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்:
தேசிய வாழை ஆராய்ச்சி மையம்

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.15,000
வயது வரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, பயோடெக்னாலஜி, நுண்ணுயிரியல் அல்லது அதனுடன் தொடர்புடைய பாடங்கள்பி.எஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
ICAR - NRC for Banana,
Tiruchirapalli - 620102.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.08.2020

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய
www.nrcb.res.in அல்லது
http://nrcb.res.in/documents/Recruitment/2020/advt-9.pdf 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews