தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யான நிலையில் , பிள்ளைகளின் உயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற் றோர்கள் தவித்து வருகின்றனர் .
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16 ம் தேதி வெளியிடப்பட்டது . இதனைய டுத்து , தங்களது பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பெற்றோர்கள் தொடங்கியுள்ளனர் . கொரோனா ஊரடங்கு காரணமாக , நடப் பாண்டு பள்ளி , கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாத சூழல் நிலவுகிறது . அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் . பொறியி யல் கல்லூரிகளில் சேர ஆன்ன லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன .
இதே போல் , தனியார் கல்லூரிகளும் நேரடியாக வந்து மாணவர்கள் தங்களது சேர்க்கையை உறுதி செய்து கொள்ள அழைப்பு விடுத் துள்ளன . ஆனால் , கொரோனா ஊரடங்கு காரணமாக , கல் லூரிகளுக்கு நேரில் சென்று விசாரிக்கவும் . சேர்க்கைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியாமல் பெற்றோர்கள் தவிப்பில் ஆழந் துள்ளனர் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.