DSE - பள்ளிக் கல்வி - வரவு செலவுத் திட்டம் - பள்ளிக் கல்வி இயக்ககம் - 2021-2022-ஆம் ஆண்டிற்கான எண்வகைப்பட்டியல் (Number Statement) மற்றும் நிலையான படிகள் சார்ந்த விவரங்கள் தயாரித்தல் - சார்பு தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 30, 2020

Comments:0

DSE - பள்ளிக் கல்வி - வரவு செலவுத் திட்டம் - பள்ளிக் கல்வி இயக்ககம் - 2021-2022-ஆம் ஆண்டிற்கான எண்வகைப்பட்டியல் (Number Statement) மற்றும் நிலையான படிகள் சார்ந்த விவரங்கள் தயாரித்தல் - சார்பு தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்
சென்னை -6, ந.க.எண். 020710 / பி1- இ1/2020, நாள். - 07 - 2020.
பொருள் பள்ளிக் கல்வி - வரவு செலவுத் திட்டம் -43-03 பள்ளிக் கல்வி இயக்ககம்

2021-2022-ஆம் ஆண்டிற்கான எண்வ கைப் பட்டியல் (Number Statement) மற்றும் நிலையான படிகள் சார்ந்த விவரங்கள் தயாரித்தல் - சார்பு. வரவு செலவு திட்டம் 2021 - 2022ம் ஆண்டிற்கான எண்வகைப்பட்டியல் (Number Statement) பணிகள் தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ்வரும் 16 வகையான ஊதியக் கணக்குத் தலைப்புகளில் சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கணக்குத் தலைப்பிற்கேற்ப 01-07-2020 அன்றுள்ள நிலவரப்படி 2021-2022 எண்வகைப்பட்டியல் தயார் செய்யும் கணக்கீட்டிற்கு , அளவுகோல் பதிவேடு(Scale Register), சம்பளப் பட்டியல், பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் விவரம், பணியிடங்கள் குறித்து e-payroll / IFHRMS / EMIS - ல் உள்ளீடு செய்யப்பட்ட விவரம், பணிநிரவல் / உபரி பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட விவரம், தேவையான அரசாணைகள் ஆகிய விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD FULL PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews