TNTP - பங்களிப்பு வளங்களுக்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 01, 2020

Comments:0

TNTP - பங்களிப்பு வளங்களுக்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம், முதலாவதாக, TNTP இணையதளத்திற்கு தொடர்ச்சியாக தங்களது பங்களிப்பை வழங்கிவரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக கற்றல் கற்பித்தல் வளங்களை மிக அதிக அளவில் நமது தமிழ்நாடு ஆசிரியர் முகமைக்கு பங்களித்து வருகின்றனர், அவ்வாறு பங்களிக்கப்படும் வளங்களின் தரத்தை உறுதி செய்யது, அவை நமது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறந்த முறையில் பயன்படும் நோக்கில் பங்களிப்பு வளங்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு விளக்கமாக Contribute Menu - வில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை தவறாது பின்பற்றி கற்றல் வளங்கள் குறைவாக உள்ள அல்லது தேவைப்படும் பாடங்களை ஆய்ந்து அறிந்து சுவாரசியம் மிக்க தரமான எளிதில் பாட கருத்துக்கள் புரியும் வகையிலான கற்றல் கற்பித்தல் இயங்குறு வளங்களை தயாரித்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் ஏதேனும் ஐயம் இருப்பின் tntplms@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். 

Contribute Quality E-Learning Resources

Guidelines to Contribute
Who can contribute?  
Teachers, Individuals and organizations that have good quality e-learning resources are welcome to contribute to the State LMS Platforms.
Teacher as a contributor
If you are a teacher who has quality e-learning content for the required lesson or topic, you can contribute it through your TNTP login credential.
Individuals or Organizations as contributors 
If you are Individuals or a School, a DIET, an NGO, an institution, or a private organization, you can come forward and send a mail to tntplms@gmail.com  and contribute your E-Learning resources to State LMS Platforms like E -Learn, TNTP and DIKSHA.
What can I contribute?
  • You can contribute e-learning resources only for the Tamilnadu State Curriculum
  •  You can contribute e-learning resources for Co-Curricular and Extra-Curricular activities also. 
  • Your contributions should be for the specific Class, Subject, Medium, Lesson, Topic and content types as defined in TNTP.
  • The e-learning resources can be in the form of videos (mp4), pdf's. You can also contribute an interactive quiz for every lesson using the TNTP quiz creation tool available on this portal.
To Whom you contribute?
  • If your contribution is for a student learning, it will be uploaded in E-Learn Platform (e-learn.tnschools.gov.in)
  • If your contribution is for a teacher which helps to learn teaching techniques or teach with help of your content, it will be uploaded in TNTP Platform (tntp.tnschools.gov.in)
  • If your contribution is for a textbook QR or students self-learning, it will be uploaded in DIKSHA Platform (diksha.gov.in/tn) and linked to the respective QR
  • You should mention your audience for the content you are contributing
Types of e-learning resources you can contribute through the TNTP platform
  • Explanation Videos
  • Experimental Videos
  • Lecturing Videos
  • Experiential Learning Videos
  • Animated Videos
  • Story Board Videos
  • Poetry song Videos
  • Glass screen Videos
  • Interactive Quiz (minimum 10 no. of Q & A) 
  • Practice Questions in PDF (minimum 10 no. of Q & A)
Types of e-learning resources you can contribute through E-Mail
The below mentioned types for e-learning resources can be contributed through e-mail by you. Your contributions should be a minimum of five e-learning resources. Details about the resources (class, subject, medium, lesson, topic, content link, etc,) which you like to contribute should be categorized in an excel sheet and shared to tntplms@gmail.com. Click the following link to get the model excel sheet (https://bit.ly/3i6TpkO)
  • Youtube Links
  • GeoGebra Links
  • Simulation Links,
  • H5P Interactive Links (minimum 10 no. of Q & A) 
  • Google Form Quiz Links (minimum 10 no. of Q & A) 
  • Gamify Content Links
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews