மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள தலைமைக் காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வக உதவியாளர் பிரிவில் உள்ள தலைமைக் காவலர் பதவிக்கு மொத்தம் 05 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ஆய்வகத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : மத்திய ரிசர்வ் போலீஸ் படை
மேலாண்மை : மத்திய அரசு
பதவி : தலைமைக் காவலர் (Lab Technician)
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
கல்வித் தகுதி : ஆய்வகத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.25,500 முதல் ரூ.81,100 மாதம்
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_1_2021b.pdf என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 31.08.2020 என்ற தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : DIGP, Group Centre, CRPF, Bhopal, Village-Bangrasia, Taluk-Huzoor, District-Bhopal, M.P.-462045.
தேர்வு முறை : உடற் தரநிலை சோதனை தேர்வு, உடற் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, வர்த்தக சோதனை மற்றும் ஆவணங்கள், மருத்துவ பரிசோதனைகளின் திரையில் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.davp.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.