கல்வி வளர்ச்சி நாள் (15.07.2020) கொண்டாடுதல் சார்ந்து - இயக்குநரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 15, 2020

Comments:0

கல்வி வளர்ச்சி நாள் (15.07.2020) கொண்டாடுதல் சார்ந்து - இயக்குநரின் செயல்முறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம் நாள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது
இந்நிலையில் குறுந்தொடர் காரணமாக பெற்று காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தினால் 15.07.2020 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்கள் கல்வி அலுவலகங்களில் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அலங்கரித்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews