சந்திர கிரகணம் ஜூலை 5ம் தேதி நிகழ உள்ளது. எத்தனை மணிக்கு கிரகணம் நிகழ்கிறது, எங்கெல்லாம் பார்க்க முடியும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்..
ஒரு மாதத்திற்குள் மூன்று கிரகண நிகழ்வு அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. மூன்றாவது கிரகணம் வரும் ஜூலை 5ம் தேதி நிகழ உள்ளது.
வரும் ஜூலை மாதம் 5ம் தேதி ஞாயிறுக் கிழமை காலை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சரியாக ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜூன் 5ம் தேதி சந்திர கிரகண நிகழ்வு (ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம்) நடந்தது.
இந்த நிகழ்வு இந்தியா உட்பட ஆசியாவின் பல நாடுகளிலும், ஆப்ரிக்காவின் சில நாடுகள், ஐரோப்பா என பார்க்க முடிந்தது. அதைத் தொடர்ந்து ஜூன் 21ம் தேதி நெருப்பு வளையமாக ஜொலித்த சூரிய கிரகணம் நிகழ்வு நடந்தது. இது உலகின் பல பகுதிகளில் தென்பட்டது. இந்நிலையில் ஒரு மாதத்திற்குள் மூன்றாவது கிரகணமாக ஜூலை 5ம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
பெனும்பிரல் சந்திர கிரகணம் :
வரக் கூடிய சந்திர கிரகணம் பெனும்பிரல் எனப்படும் டெஹ்ளிவற்ற சந்திர கிரகணமாக காட்சி தர உள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவில் பார்க்க முடியாது ஏனெனில் இது ஜூலை 5ம் தேதி காலை 8.38 மணிக்கு நிகழ உள்ளது. சந்திர கிரண நேரம்: இந்திய நேரப்படி
முதல் முதலாக சந்திர கிரகணம் ஏற்படக் கூடிய நேரம் - காலை 8.38 மணி
சந்திர கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் - காலை 9.59 மணிக்கு
சந்திர கிரகணம் முடியும் நேரம் -11.21 மணிக்கு
கிரகணம் சுமார் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் 24 விநாடிகள் நிகழ உள்ளது.
பெனும்ப்ரல் சந்திர கிரகணத்தின் நேரம் - 0.35 விநாடிகள்
எங்கெல்லாம் பார்க்கலாம்?
வரவிருக்கும் பெனும்பிரல் சந்திர கிரகணம் உலகெங்கிலும் உள்ள பல பகுதிகளில் தெரியும். சந்திர கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், மேற்கு ஆபிரிக்காவின் பல பகுதிகளிலும் தெரியும். சந்திர கிரஹான் 2020: பெனும்பிரல் சந்திர கிரகணம் என்றால் என்ன?
பொதுவாக சந்திர கிரகணம் சூரியன் சந்திரனுக்கு இடையே பூமி வரும் நிகழ்வாகும்.
முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், பெனும்பிரல் சந்திர கிரகணம் என மூன்று வகை உண்டு.
முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் முழுவதுமாக பூமி மறைக்கக் கூடிய நிகழ்வாகும்.
பகுதி சந்திர கிரகணத்தின் போது பூமியின் ஒரு பகுதி சந்திரனை மறைக்கக் கூடிய நிகழ்வாகும்.
பெனும்பிரல் சந்திர கிரகணத்தின் போது பூமி மறைக்காமல், பூமியின் நிழல் மட்டும் நிலவின் மீது விழுவதால் தெளிவற்ற கிரகணமாகத் தெரிகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.