சி.ஏ., தேர்வு தள்ளிப் போகுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 09, 2020

Comments:0

சி.ஏ., தேர்வு தள்ளிப் போகுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'ஜூலையில் நடக்கவுள்ள, சி.ஏ., தேர்வை தள்ளி வைக்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., அமைப்பின் சார்பில், தேசிய அளவில், சி.ஏ., தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த தேர்வு, மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இந்த ஆண்டு, மே மாதம் நடக்கவிருந்த தேர்வு, ஜூலைக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், இத்தேர்வை ஜூலையில் நடத்துவதற்கு சாதகமான சூழல் இல்லை என்பதால், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.பல்வேறு சி.ஏ., பயிற்சி மையங்கள், மாணவர்கள் மற்றும் ஆடிட்டர்கள் சார்பில், இதுகுறித்து, ஐ.சி.ஏ.ஐ.,க்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews