அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பொதுத்தேர்வு பணிகளுக்காக உடனடியாக பணிக்குத் திரும்ப CEO உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 16, 2020

Comments:0

அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பொதுத்தேர்வு பணிகளுக்காக உடனடியாக பணிக்குத் திரும்ப CEO உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைபள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் / முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் / சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பொதுத்தேர்வு பணிகளுக்காக உடனடியாக பணிக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்
விருதுநகர்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலரின்‌
பிறப்பிப்பவர்‌ - திருமதி ம.க.செ.சுபாஷினி, எம்‌.எஸ்‌.சி.பி..எட்‌.
ந.க.எண்‌. 01 /பிசி/2020, நாள்‌.16.05.2020.

பொருள்‌:- பொதுத்‌ தேர்வுகள்‌- பள்ளிக்கல்வி - அனைத்து வகை
ஆசிரியர்கள்‌! அலுவலகப்பணியாளர்கள்‌ - பணிக்கு திரும்ப அறிவறுத்துதல்‌
விருதுநகர்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை/
மேல்நிலைபள்ளிகளில்‌ பணிபுரியும்‌ தலைமையாசிரியர்கள்‌! முதுகலை ஆசிரியர்கள்‌! பட்டதாரி
ஆசிரியர்கள்‌! இடைநிலை ஆசிரியர்கள்‌/ சிறப்பு ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலகப்பணியாளர்கள்‌
( ஒம்‌) ம.க.செ.சுபாஷினி
முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌,
விருதுநகர்‌
கூடுதல்‌ முதன்மைக்கல்வி அலுவலர்‌ (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ), விருதுநகர்‌ அன்புடன்‌
2. மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, விருதுநகர்‌ /அருக்கோட்டை / திருவில்லிபுத்தூர்‌! சிவகாசி
3. அனைத்து வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, விருதுநகர்‌ மாவட்டம்‌.
4. அனைத்து வகை உயர்நிலை! மேல்நிலைப்பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌! முதல்வர்கள்‌ விருதுநகர்‌ மாவட்டம்‌.
நகல்‌ - 1. மாவட்ட ஆட்சித்தலைவர்‌, விருதுநகர்‌ அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது. 2. பள்ளிக்கல்வி இயக்குநர்‌, சென்னை - 6 , அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews