அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு 6 நாட்கள் வேலை - தமிழக அரசு அரசாணை வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 15, 2020

Comments:0

அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு 6 நாட்கள் வேலை - தமிழக அரசு அரசாணை வெளியீடு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
GO NO : 239 , DATE : 15.05.2020 திங்கட்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படும் மறுஉத்தரவு வரும் வரை அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 6 நாட்கள் செயல்படும். -தமிழக அரசு அறிவிப்பு. CLICK HERE TO DOWNLOAD G.O PDF
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
அரசு ஊழியர்களுக்கு 6 நாள் வேலை நாட்கள் என தமிழக அரசு அறிவிப்பு - சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவித்தது தமிழக அரசு. 50 சதவீத ஊழியர்களுடன் 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும். தலைமை பதவியில் இருப்பவர்கள் 6 நாட்களும் வேலைக்கு வர வேண்டும். சுழற்சி முறையில் ஒரு குழு, 2 நாட்கள் பணியாற்ற வேண்டும். தலைமைச் செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகம் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். தேவையான போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும் - தமிழக அரசு. அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும் CLICK HERE TO DOWNLOAD G.O PDF
அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு 18ந் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற உத்தரவு அரசு அலுவலகங்களில் ஊழியர்களை 3 குழுக்களாக பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் பணியாற்ற உத்தரவு. வரும் 18 ஆம் தேதி ( திங்கட்கிழமை) முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கும்
. வாரத்தில் 6 நாட்களுக்கு அரசு அலுவலங்கள் செயல்படும். சுழற்சி முறையில் அரசுப் பணியாளர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணியாற்றுவார்கள் - தமிழக அரசு.
தேவையான பேருந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் முதல் பிரிவினர் திங்கள், செவ்வாய்யில் பணியாற்றுவார்கள். இரண்டாவது பிரிவினர் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். குரூப்-ஏ அதிகாரிகள் 6 நாட்களும் பணிக்கு வரவேண்டும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews