மேலும் 2 வாரம் ஊரடங்கு !! இந்த ஊரடங்கில் எது செயல்படும் ? எது செயல்படாது ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 01, 2020

Comments:0

மேலும் 2 வாரம் ஊரடங்கு !! இந்த ஊரடங்கில் எது செயல்படும் ? எது செயல்படாது ?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் இன்னும் இந்தியாவில் கட்டுக்குள் வராத நிலையில் , நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மே 3 - ம் தேதியுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிவுக்கு வர இருந்த நிலையில் , மே 17 - ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் பச்சை, ஆரஞ்சு மண்டல பகுதிகளில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சிவப்பு மண்டலமாக 130, ஆரஞ்சு மண்டலமாக 284, பச்சை மண்டலமாக 119 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 21 நாட்களுக்கு கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் பச்சை மண்டலமாக மாற்றப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள் ; CLICK HERE TO DOWNLOAD PDF
1.மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து நீடிக்கும்.
2. பச்சை மண்டல பகுதிகளில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகளை இயக்க அனுமதி
3.மக்கள் அதிகமாக கூடும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கிடையாது.
4. சிவப்பு மண்டல பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை
5. சிவப்பு மண்டலங்களில் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத் தடை
6. சிவப்பு மண்டலங்களில் பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும்
7. ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம்.
8. மக்கள் அதிகமாகக் கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது.
9. நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
10. பள்ளிகள், கல்லூரிகள் அடுத்த 21 நாள்களுக்கு இயங்காது. CLICK HERE TO DOWNLOAD PDF
11. பேருந்து டெப்போக்களில் 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும்.
12 .பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கும் இ-வணிகத்தில் அனுமதி
13.மேலும் 2 வாரங்களுக்குச் சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை
14.சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்
15.இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.
16.முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டுக் கண்டிப்பாக வெளிவரக்கூடாது
17.சரக்கு போக்குவரத்து எந்த தடையும் இல்லை
18. சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33%பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.
19.சிவப்பு மண்டலத்தில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயக்க அனுமதி.
என தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கில் பச்சை, ஆரஞ்சு மண்டல பகுதிகளில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சிவப்பு மண்டலமாக 130, ஆரஞ்சு மண்டலமாக 284, பச்சை மண்டலமாக 119 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 21 நாட்களுக்கு கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் பச்சை மண்டலமாக மாற்றப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஊரடங்கு நேரத்தில் மத்திய அரசு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. CLICK HERE TO DOWNLOAD PDF
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள் வருமாறு;-
பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும்.
சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ, கார் இயக்கத் தடை.
பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படவும் 2 வாரம் தடை நீட்டிப்பு.
மக்கள் அதிகமாகக் கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது.
இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக் கூடாது.
முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு கண்டிப்பாக வெளியில் வரக் கூடாது.
சிவப்பு மண்டலத்தில் தனியார் நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்கலாம்.
சரக்கு வாகனங்கள் இயங்கலாம்; எந்த மாநில அரசும் தடை செய்யக் கூடாது
நாடு முழுவதும் மெட்ரோ ரயில், விமானப் போக்குவரத்து தடை நீட்டிப்பு.
மக்கள் அதிகமாக கூடும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கிடையாது. CLICK HERE TO DOWNLOAD PDF
சிவப்பு மண்டலங்களில் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத் தடை
நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பேருந்து டெப்போக்களில் 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும்.
பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கும் இ-வணிகத்தில் அனுமதி
மேலும் 2 வாரங்களுக்குச் சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை
சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்
இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் கண்டிப்பாக வெளியே வரக்கூடாது.
முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டுக் கண்டிப்பாக வெளிவரக்கூடாது
சரக்கு போக்குவரத்து எந்த தடையும் இல்லை
CLICK HERE TO DOWNLOAD PDF பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் சில தளர்வுகளை அறிமுகப்படுத்தவும் பரிந்துரை..!
பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை.
பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துங்களை இயக்க அனுமதி.
ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் மட்டும் டாக்சிகளை இயக்க மத்திய அரசு அனுமதி
கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம்.
மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம். CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews