NIIST நிறுவனத்தில் வேலை. மாச சம்பளம் ரூ.63,200/- - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 01, 2020

Comments:0

NIIST நிறுவனத்தில் வேலை. மாச சம்பளம் ரூ.63,200/-

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர் டிசிப்ளினரி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 4
பதவி; தொழில்நுட்பவியலாளர்
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: எஸ்எஸ்சி + ஐடிஐ படித்திருக்க வேண்டும்
மாச சம்பளம் : ரூ.19,900 - ரூ.63,200/-
இன்டர்வியூ: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
கடைசி தேதி: 05.06.2020
மேலும் விவரங்களுக்கு இந்த https://www.niist.res.in/english/ இணையதளத்தில் சென்று பாருங்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews