ஆசிரியர்களுக்கான மாற்றுப்பணி விபரம் - வருவாய் கோட்டாட்சியர் செயல்முறைகள் - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 06, 2020

Comments:0

ஆசிரியர்களுக்கான மாற்றுப்பணி விபரம் - வருவாய் கோட்டாட்சியர் செயல்முறைகள் - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பார்வையில் காணும் தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண் . 216 - ன் படியும் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பொது அறிவிப்பின்படி 05 . 05 . 2020 முதல் 17 . 05 . 2020 வரை மேட்டுப்பாளையம் வட்டம் , சிக்கதாசம்பாளையம் மற்றும் ஜடையம்பாளையம் காய்கறி சந்தைகளில் வரும் பொதுமக்கள் கூட்டத்தினை கண்காணித்திடவும் , பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்திடவும் கீழ்க்கண்ட ஆசிரியர்களுக்கு முறைப்பணி செய்திட 05 . 05 . 2020 முதல் 17 . 05 . 2020 முடிய இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews