அனைத்துவகை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு Voice Message வழங்க வேண்டும் - CEO Order - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 29, 2020

Comments:0

அனைத்துவகை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு Voice Message வழங்க வேண்டும் - CEO Order

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவுரை Voice App மூலம் வழங்குதல்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு/ ஆசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம் அணிதல் மற்றும் கைகழுவுதல் குறித்த அறிவுரைகள் மற்றும் அரசால் அவ்வப்போது தெரிவிக்கப்படும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றும்படியும் மாணவர்களுக்கு Voice App மூலமாக அறிவுரைகளை வழங்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews