பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 07, 2020

Comments:0

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - Notification PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 6
பணியின் தன்மை: System Analyst
ஊதியம்: ரூ.30,000/-
கல்வித் தகுதி: B.E / M.C.A
பணியின் தன்மை: Programmer
ஊதியம்: ரூ.20,000/-
கல்வித் தகுதி: M.C.A / M.Sc.
பணியின் தன்மை: Assistant Technical Officer
ஊதியம்: ரூ.8,000/-
கல்வித் தகுதி: BCA / B.Sc.(CS) / B.Sc.(IT) / M.Sc. / B.E
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Dr. (Mrs.) T. Devi, MCA, MPhil, PhD (UK)
Co-ordinator, ERP for Bharathiar University
Professor & Head, Department of Computer Applications
Bharathiar University, Coimbatore - 641046.
கடைசித் தேதி: 13/04/2020
Click here to download PDF FILE
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews