WhatsApp Adminகள் மீது நடவடிக்கை என்பது வதந்தி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 07, 2020

Comments:0

WhatsApp Adminகள் மீது நடவடிக்கை என்பது வதந்தி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனாவை பற்றி கிண்டல்செய்து வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்பது வதந்தியே. அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம். கொரோனாவை பற்றி மீம்ஸ் போட்டால் வாட்ஸ்அப் அட்மின், உறுப்பினர்கள் மீது நடவடிக்கை என வதந்தி பரவியது. இந்நிலையில் அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனாவை பற்றி கிண்டல்செய்து வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்பது வதந்தியே. அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம். கொரோனாவை பற்றி மீம்ஸ் போட்டால் வாட்ஸ்அப் அட்மின், உறுப்பினர்கள் மீது நடவடிக்கை என வதந்தி பரவியது. இன்நிலையில் அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews